In this blog you will find Kangal Irandal Song lyrics in English and Tamil.“Kangal Irandal” is a beautiful Tamil song from the movie “Subramaniapuram.” It’s sung by Bellie Raj & Deepa Mariam, with music composed by James Vasanthan and lyrics penned by Thamarai. The song is known for its melodious tune and heartfelt lyrics that evoke deep emotions. If you’re looking to listen to the song or watch the video, you can find it on platforms like YouTube and music streaming services such as Gaana and Wynk. Enjoy the music! 🎶
Kangal Irandal Song Lyrics More Info
Song Title
Kangal Irandal
Movie
Subramanipuram
Stars
Jai, Swathi, Sasi Kumar
Directed
Sasi Kumar
Music
James Vasanthan
Singer
Bellie Raj & Deepa Mariam
Lyricist
Thamarai
Producer
Sasi Kumar
Published
10 Jan 2015
Duration
Approx. 5:27 Min
Credits
SonyMusicSouthVEVO (YouTube)
Kangal Irandal Song Lyrics in English
Kangal Irandaal… Un Kangal Irandaal Ennai Katti Izhuthai Izhuthai Podhadhena Chinna Sirippil… Oru Kalla Sirippil Ennai Thalli Vittu Thalli Vittu Moodi Maraithaai ||2||
Pesa Enni Sila Naal… Arugil Varuven Pinbu Paarvai Podhum Ena Naan Ninaithae Nagarvenae Maatri
Kangal Ezhudhum… Iru Kangal Ezhudhum Oru Vanna Kavidhai… Kaadhal Daana Oru Varthai Illayae… Idhil Osai Illayae Idhai Irulilum Padithida Mudigiradhae
Unnai Indri Ver Oru Ninaivillai Ini Indha Voonuyir Enadhillai Thadaiyilai Saavilumae… Unnodu Vara
Kangal Ezhudhum… Iru Kangal Ezhudhum Oru Vanna Kavidhai… Kaadhal Daana Oru Varthai Illayae… Idhil Osai Illayae Idhai Irulilum Padithida Mudigiradhae
Pesa Enni Sila Naal… Arugil Varuven Pinbu Paarvai Podhum Ena Naan Ninaithae Nagarvenae Maatri
Kangal Irandaal… Un Kangal Irandaal Ennai Katti Izhuthai Izhuthai Podhadhena Chinna Sirippil… Oru Kalla Sirippil Ennai Thalli Vittu Thalli Vittu Odi Maraithaai
Kangal Irandal Song Lyrics in Telugu
ஆ ஆஆ ஆ ஆ ஆ கண்கள் இரண்டால்… உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில்… ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய் ||2||
பேச எண்ணி சில நாள்… அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே மாற்றி
கண்கள் எழுதும்… இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை… காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே… இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத… பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத… படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இது வரை யாரிடமும்… சொல்லாத கதை
கண்கள் இரண்டால்… உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில்… ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்
கரைகள் அண்டாத… காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லா… உருவம் கொல்லாத கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
உன்னை இன்றி வேர் ஒரு நினைவில்லை இனி இந்த ஊனுயிர் எனதில்லை தடையில்லை சாவிலுமே… உன்னோடு வர
கண்கள் எழுதும்… இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை… காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே… இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சில நாள்… அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே மாற்றி
கண்கள் இரண்டால்… உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில்… ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்
Kangal Irandal Video Song On YouTube
Who composed the music for “Kangal Irandal”?
James Vasanthan composed the music for this melodious track.
Who are the singers of “Kangal Irandal”?
The song is sung by Bellie Raj & Deepa Mariam.
Who wrote the lyrics for “Kangal Irandal”?
The lyrics were penned by Thamarai.
When was “Kangal Irandal” released?
The song was released on July 4, 2008.
What is the theme of the song?
“Kangal Irandal” is a love song that captures the essence of falling in love through its poetic lyrics and soulful music.